எங்களைப் பற்றி
ஒரு கிராம பி.பீ.ஓ. சேவை வழங்கு நிறுவனமான தேசிக்ரூ சொலூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை ஐஐடி பயிலகத்தின் ஆர்.டி.பி.ஐ-கீழ் இயங்கி வருகிறது. தொழில்சார் பின்புல தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கிராமப்புற உள்ளூர் மக்களை பயிற்றுவித்து, தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் வாயிலாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தேசிக்க்ரூ ஈடுபட்டுள்ளது.
எங்களின் கதை இப்போது தான் தொடங்கி இருக்கிறது என்றாலும், அதுவொரு அர்த்தமுள்ள, செழிப்பான பயணம் என்பதை அது நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள இடதுபுறமிருக்கும் தொடுப்புகளைச் சொடுக்கலாம்.

