News Room Whats happening

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

எங்களது முன்முயற்சிகள்

செயல்திறனில் சிறப்புத்தன்மை அடைதல்

இந்த துவக்க முனைப்பு அனைத்து தூரத்தில் அமைந்திருக்கும் மையங்களில் செய்பணி செயல்முறைகளை வரைவிலக்கணம் செய்வதால், அனைவரும் ஒரே போல் செயல் படுவர், செயல்பணிகளை முடக்கி விடுவதற்கு முன் இது போன்று செய்தல் மிகவும் அவசியமாகும். பணியின் அளவைக் கூட்டுவதற்கு இது வழி வகுப்பதோடு, இது போன்ற செயல் முறைகள் நிகழ்வில் இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு எங்களது தனிப்பட்ட விநியோக முறைமை முன்வடிவுகளில் நம்பிக்கை ஏற்படுவதோடு, மேலும் இது போன்ற நிறுவனங்களுக்கு ஒரு மட்டக் குறியீட்டு அளவை வழங்குவதோடு, இத்தொழிலில் ஈடுபடும் மிகவும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக விளங்கவும் வழி வகுக்கும்.

தரத்தை உறுதிசெய்யும் பயிற்சி திட்டங்கள்

எங்கள் குழுவனர் செய்துவரும் பணிகளின் தரத்தை உயர்த்தவும், அவர்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைகளை மேம்படுத்தவும், நாங்கள் தொடர்ச்சியாக பல பயிற்சி வகுப்புக்கள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த முனைப்பும் எங்கள் செயல் திறனில் சிறப்புத்தன்மை அடையும் முனைப்புடன் கை கோர்த்து இணைந்து செயல் படும். இதற்காக குழு உறுப்பினர்கள், பணிமனைகள், குழு நிகழ்வுகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிகளில் ஈடுபட்டு, அவர்கள் செய்துவரும் ஒவ்வொரு பணியிலும் மேலும் முன்னேற்றம் காண வழிகள் வகுக்கப்படும்.

வெற்றிகரமான வாடிக்கையாளர்கள்

நாங்கள் எம்மாதிரியான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும், பல்வேறு துறைகளில் வாடிக்கையாளர்களுக்கு எம்மாதிரியான மதிப்புமிக்க சேவைகளை உருவாக்கித் தருகிறோம் என்பதையும் பாருங்கள்.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us