எங்கள் பங்காளிகள்
ஐஐடி, சென்னையில் ரூரல் டேக்நோலோஜி அண்ட் பிசினஸ் இன்குபேடர் என்ற நிறுவனத்தில் தான் தேசிக்ரூ நிறுவனம் முதலில் அடைகாக்கப் பட்டுப் பிறந்தது. கிராமப்புறங்களை குவிமையமாக வைத்து புதிய வணிக நிறுவனங்களை வடிவமைத்து, மாதிரி முன்வடிவத்தை சோதனை செய்து பின்னர் அந்நிறுவனங்களை அடைகாத்து வளர்ப்பதே ஆர்டிபிஐ யின் முக்கிய நோக்கமாகும். அதன் கனவானது /கிராமங்களையும்-உட்படுத்திய புதிய/ தொழில் நுட்பம் மற்றும் வணிக நிறுவனங்களை மேம்படுத்தி கிராமங்களில் வளர்ப்பதேயாகும். தொடர்பு கொள்ள வேண்டிய வலைத்தளம் : [www.rtbi.in]
தி லெமெல்சன் ரிகக்னிஷன் அண்ட் மென்டரிங் ப்ரோக்ராம் (L-RAMP) என்ற அமைப்பு தேசிக்ரூ நிறுவனத்துடன் இனைந்து பல பயிற்சிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. L-RAMP என்பது முந்தைய வில்க்ரோ (அதாவது முந்தைய ரூரல் இன்னோவேசன் நெட்வொர்க்) மற்றும் ஐஐடி, சென்னை இணைந்து வழங்கிய திட்டமாகும், மேலும் அமெரிக்காவின் லெமெல்சன் பௌந்தேசன் நிறுவனம் இதற்கு ஆதரவு வழங்கி வருகிறது. L-RAMP நிறுவனம் கிராமப்புறத்து சந்தைகளில்; புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காக, அவர்கள் மற்று பல பங்காளிகள் கொண்ட ஒரு வலைத்தளம் போன்ற அமைப்பிணை அமைத்து, அவர்களும் இதில் பங்கேற்று வருகிறார்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய வலைத்தளம் [www.villgro.org]
எச்சிஎல் என்ற முதன்மை தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனம் எங்கள் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து வன்பொருள் தேவைகளையும் அளித்துவருகிறது. [www.hcl.in]
துலிப் டெலிகாம் லிமிடெட் என்பது தரவுகளை அளிக்கும் டெலிகாம் சேவைகள் அண்ட் ஐடி சொலுஷன்ஸ் வழங்கும் நிறுவனமாகும் மேலும் அவர்கள் தமது சேவைகளை 24x7.அடிப்படையில் வலைத்தளத்தில் வழங்குகின்றனர். இந்தியாவில் இத்தரமான சேவைகளை நல்குவதில் துலிப் நிறுவனம் முன்னணியில் நிற்பதாகும் மேலும் MPLS VPN சேவைகள் மற்றும் பல இடங்களில் கிளைகளை வைத்து அவற்றை திறம் பட பல்வேறு தொழில் முனைப்புகளில் விரிவான பரப்பு கொண்ட இணையங்களில் செயல்படுத்தும் ஆற்றல் மிக்க நிறுவனமாகும். [www.tulip.net]
சமசொர்ஸ் என்ற சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்காவை சார்ந்த இலாபம் ஈட்டாத சமூக நிறுவன அமைப்பு இது போன்ற சமூக விழிப்புணர்வுடன் கூடிய வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் செயல்பாடுகளுக்கு அத்தகைய சந்தைகளில், பயனர்களுக்கு பயிற்சிகள் வழங்கி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகிய செயல்பாடுகளுக்கு ஆதாரங்கள் அளித்து, மற்றும் இதர உதவிகளையும் வழங்கி வருகிறது. [www.samasource.org]

