About Us Who we are!

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

எங்கள் செயல்திறன்

தேசிக்ரூ சேவைகள் என்ற பெயர் கொண்ட எமது நிறுவனம், பல தரப்பட்ட தொழில் முறைகள், புவியியல் நிலப்பகுதிகள் மற்றும் பல வகைப்பட்ட இந்திய மொழிகள் மற்றும் கிளைமொழிகளையும் தாண்டி/ கடந்து சேவைகளை வழங்குகிறது.எங்கள் பின்-பக்க அலுவலக சேவைகள் காப்புறுதி, சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி, இணையதளம் மற்றும் நடமாடும் கைப்பேசி, மின்னாளுகை, மற்றும் சமூகத் துறை ஆகிய செங்குத்து நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறைகளில் சேவைகள் வெற்றி கரமாக தொடர்ந்து வழங்கி வருகின்றன.

உலக அளவில், தொழில் துறை வல்லுனர்களிடம் மற்றும் தலைவர்களிடம் அயராது உழைத்து, ஒரு நல்ல பெயரை சம்பாதித்துள்ளோம். எங்களிடம் தற்போது உள்ள 21 மொத்த வாடிக்கையாளர்களில், 5 பேர்களுடன் கூடியது ஆண்டுத்தொகை ஒப்பந்தங்களாகும், மேலும் இது வரை 40 திட்டங்களை முற்றிலும் வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் முடித்து விட்டோம். எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு 40% விழுக்காடு வரையிலான செலவுகளை குறைத்து அவர்கள் பணத்தை மிச்சப்படுத்த மற்றும் சேமிக்க வழிவகை செய்துள்ளோம். எங்கள் செயல்திறன் கிராமங்களில் இருந்து செயல்படும் (பிபிஒ) வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில்களும் நல்ல திறனுடன் இயங்கலாம் என்பதை நிரூபித்துள்ளது மேலும் கீழ்-நுனி- தரவு புகுத்தல் மற்றும் நேரக்கட்டுப்படில்லாத வேலைகளை மட்டுமே செய்ய இயலும் என்ற தவறான அபிப்பிராயத்தையும் போக்கியுள்ளது மற்றும் அவர்களால் இதர வகையிலான முக்கியம் வாய்ந்த பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.

சேவைகள்

காப்பீட்டுத்துறை, சந்தை ஆய்வு, இணையம் & செல்பேசி சேவை, மின்-அரசாக்கம் மற்றும் சமூகம்சார் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் உலக தரம்மிக்க சேவைகளை அளிக்க, எங்களின் கிராமப்புற தொழிற்சேவை வடிவமானது மக்களையும், செயல்முறைகளையும், தொழில்நுட்பத்தையும் தாங்கி பிடிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us