About Us Who we are!

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

நோக்கம் மற்றும் தரத்திற்கான பட்டயம்

நோக்கம்

உள்ளூர் திறமைகளை வெளிக் கொணர்ந்து, வாடிக்கையாளர்களுக்கும் போட்டியாளர்களை விட அதிக நன்மை மற்றும் ஆதாயம் பயக்கும் வகையில், பொருளாதார மற்றும் புவியியல் எல்லைகளை மீறி செயல்படுவதற்கான வாய்ப்பினை பயன் படுத்துதல் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை பகிர்ந்து கொள்தல்.

தரத்திற்கான பட்டயம்

ஒவ்வொரு நாளும் நாங்கள்

  • எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் தரத்தை வழங்கி, அதை மீறுவதற்கும் நாங்கள் ஒத்துழைப்போம்
  • எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்கின் படி கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எங்கள் கடமையை முடித்து, உடனுக்குடன் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வோம்.
  • எமது வாடிக்கையாளர்கள் சந்தோசமாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அதை நினைத்து நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவோம்.
  • நேற்று செய்ததை விட இன்று நன்றாக பணி புரிய மேலும் நன்றாக உழைப்போம்.
  • செய்வதை ஒழுங்காகவும், நன்னடத்தை நெறிகளை பின்பற்றியும், மேலும் மிகக் குறைந்த செலவிலும், செய்து கொடுக்க பாடுபடுவோம்.

சேவைகள்

காப்பீட்டுத்துறை, சந்தை ஆய்வு, இணையம் & செல்பேசி சேவை, மின்-அரசாக்கம் மற்றும் சமூகம்சார் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் உலக தரம்மிக்க சேவைகளை அளிக்க, எங்களின் கிராமப்புற தொழிற்சேவை வடிவமானது மக்களையும், செயல்முறைகளையும், தொழில்நுட்பத்தையும் தாங்கி பிடிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us